ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயம்
சின்னகாலாப்பட்டு , புதுச்சேரி-14.
ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயம்
சின்னகாலாப்பட்டு , புதுச்சேரி-14.
திருக்கோவில் ராஜகோபுர கட்டுமான பணிகள்
புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி சின்னக்காலாப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோவிலை செப்பனிட்டு ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டு ஆலய திருப்பணிக்குழு ஒன்றை உருவாக்குவதற்காக கிராம பொதுச்சபைகூட்டம் கூட்டப்பட்டது. பொதுச்சபைகூட்டத்தில் கட்டிடதுறைசார் நிபுணர்களை கொண்டு திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்து ஆலய திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட திருப்பணிக்குழுவின் பொது நிர்வாகம் மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்களுக்கான விதிமுறை/ஒழுங்குமுறை ஆவணத்திற்கு உட்பட்டு மேற்கண்ட திருக்கோவிலின் கட்டுமான பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
திருக்கோவில் ராஜகோபுர கட்டுமான ஸ்தபதி
திரு. சி.மணி அவர்கள்
தந்தையார் பெயர் திரு.சின்னையன் ஸ்தபதி , புதுச்சேரி- 09 , எண்: 46, அண்ணா வீதி, சண்முகாபுரம்.
திருக்கோவில் ராஜகோபுர கட்டுமான உடன்படிக்கை