அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி,

அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மனே!

அகிலத்தையும் காத்தருளும் அன்னையே,

🙏 அடியார்கள் நின் சரணம் 🙏